சீக்கிய அமைப்பு வீடியோ எதிரொலி - கனடாவில் மத ரீதியான வெறுப்பு துளிர் விடுகிறதா?

சீக்கிய அமைப்பு வீடியோ எதிரொலி - கனடாவில் மத ரீதியான வெறுப்பு துளிர் விடுகிறதா?
பிரசுரிக்கப்பட்டது

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை எதிரொலியாக இந்தியா - கனடா உறவில் விரிசல் விழுந்துள்ள நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த சீக்கிய அமைப்பு ஒன்று இந்துகளுக்கு எதிராக வீடியோ வெளியிட்டுள்ளது.

இதனால், கனடாவிலும் மத ரீதியான வெறுப்பு துளிர் விடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், கனடா அரசும், அங்குள்ள சீக்கிய தலைவர்களும் அதனை மறுத்துள்ளனர்.

முழு விவரத்தை காணொளியில் பார்க்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: