சீனாவில் சுழல் காற்றால் மணல் மேலெழுந்த காட்சி
சீனாவில் சுழல் காற்றால் மணல் மேலெழுந்த காட்சி
பிரசுரிக்கப்பட்டது
சீனாவின் இன்னர் மங்கோலியாவில் உள்ள புவிசார் பூங்கா அருகே திங்கட்கிழமை சூறாவளி தாக்கிய காட்சி இது.
இந்த சூறாவளியால் உயிரிழப்பு ஏதும் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



