காணொளி: "10 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி தான் இருக்கிறார்" - பிரேமலதா

காணொளிக் குறிப்பு, தொகுதி மறுவரையறை தீர்மானத்திற்கு தேமுதிக எதிர்ப்பு
காணொளி: "10 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி தான் இருக்கிறார்" - பிரேமலதா
பிரசுரிக்கப்பட்டது

தற்போது 10 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி. மட்டுமே இருக்கும் நிலையில், தொகுதி மறுவரையறை செய்வதன் மூலம் 7 லட்சம் முதல் 8 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி. என அதிகரிக்கும் என, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய பிரேமலதா தொகுதி மறுவரையறை மூலம் தமிழகத்துக்கு 59 எம்.பிக்களுக்கு மேல் கிடைப்பார்கள் என தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு