You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: "நயினார் நாகேந்திரன்தான் காரணம்" - டிடிவி தினகரன் கூறியது என்ன?
காணொளி: "நயினார் நாகேந்திரன்தான் காரணம்" - டிடிவி தினகரன் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
சிவகங்கையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை கூறினார்.
அவர் கூறிய காரணம் என்ன? முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.