கனடாவுடன் உளவு தகவல்களை பகிரும் 'ஃபைவ் ஐஸ் அலையன்ஸ்' பற்றி தெரியுமா?

காணொளிக் குறிப்பு, கனடாவுடன் உளவு தகவல்களை பகிரும் 'ஃபைவ் ஐஸ் அலையன்ஸ்' பற்றி தெரியுமா?
கனடாவுடன் உளவு தகவல்களை பகிரும் 'ஃபைவ் ஐஸ் அலையன்ஸ்' பற்றி தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் கனடாவுடன் ஃபைவ் ஐஸ் அலையன்ஸ் உளவுத் தகவல்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

ஃபைவ் ஐஸ் அலையன்ஸ் என்பது அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய ஐந்து நாடுகளுக்கு இடையே உளவுத் துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தமாகும்.

உலகளவில் மிக வெற்றிகரமான உளவு கூட்டமைப்பில் ஒன்றாக 'ஃபைவ் ஐஸ் அலையன்ஸ்’ திகழ்கிறது.

இந்தியா vs கனடா

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)