அமெரிக்கா: நிலநடுக்கத்தால் குலுங்கிய ஐ.நா. பாதுகாப்பு அவை - நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, கடந்த வெள்ளிக்கிழமை காலை அமெரிக்காவில் 4.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்கா: நிலநடுக்கத்தால் குலுங்கிய ஐ.நா. பாதுகாப்பு அவை - நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

கடந்த வெள்ளிக்கிழமை காலை அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 4.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் நியூயார்க்கில் உள்ள ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

நியூஜெர்சியில் உள்ள ஒரு சலூன் கடையில் இருந்தவர்கள் இந்த நிலநடுக்கத்தால் அவர்கள் இருந்த கட்டடம் குலுங்குவதை கண்டு திடுக்கிட்டனர்.

திடீரென கட்டடம் குலுங்கியதால் நியூஜெர்சியில் ஒரு காபி கடையில் இருந்தவர்கழும் பதற்றம் அடைந்தனர்.

ஆனால், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏதும்ம் ஏற்படவில்லை.

அமெரிக்காவில் நிலநடுக்கத்தின் போது நடந்தது என்ன? என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.

அமெரிக்காவில் நிலநடுக்கம்

பட மூலாதாரம், UNTV

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)