காணொளி: டிரம்ப் மற்றும் ஜார்ஜியா மெலோனி இடையே வார்த்தை மோதல்

காணொளிக் குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இடையே வார்த்தை மோதல்
காணொளி: டிரம்ப் மற்றும் ஜார்ஜியா மெலோனி இடையே வார்த்தை மோதல்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இடையே காரசாரமான வார்த்தை மோதல் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி கருத்துகளை பரிமாறிக்கொண்டிருக்கின்றனர். என்ன நடக்கிறது?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு