என்ஜினில் தீப்பற்றியதால் விமானம் அவசரமாக தரையிறங்கிய காட்சி
என்ஜினில் தீப்பற்றியதால் விமானம் அவசரமாக தரையிறங்கிய காட்சி
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்திலிருந்து அட்லாண்டா நோக்கி விமானம் ஒன்று புறப்பட்டது.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்தது.
இதையடுத்து, லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையத்திலேயே அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



