சோதனை ஓட்டத்திற்கு முன்பாக வெடித்துச் சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் - காணொளி

சோதனை ஓட்டத்திற்கு முன்பாக வெடித்துச் சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

ஸ்பேஸ்எக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட், சோதனை ஓட்டத்திற்கு முன்பாக வெடித்துச் சிதறியது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த சோதனை ஓட்ட நிகழ்வின் போது யாருக்கும் எந்த விதமான காயமும் பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்துச் சிதற்கும் காட்சிகள் இங்கே!

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு