You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடு உயிர் பிழைத்தது எப்படி?
காணொளி: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடு உயிர் பிழைத்தது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
குஜராத் மாநிலம் அம்ரேலியில் உள்ள லேலியா பகுதியில் ஒரு மாடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. வேகமாகப் பாய்ந்த நீரோட்டத்தில் சிக்கிய மாடு இழுத்துச் செல்லப்பட்டது.
விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு