You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தாமதமாகும் மேட்டூர் அணை திறப்பு - விவசாயிகளின் நிலை என்ன? பிபிசி கள ஆய்வு
காணொளி: தாமதமாகும் மேட்டூர் அணை திறப்பு - விவசாயிகளின் நிலை என்ன? பிபிசி கள ஆய்வு
பிரசுரிக்கப்பட்டது
குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டு திட்டமிட்டபடி மேட்டூர் அணை திறக்காததால் பாசனத்திற்கான தேவைப்படும் தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் சொல்வது என்ன? பிபிசி நடத்திய கள ஆய்வுகளை விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு