You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: டெல்லி போராட்டத்தில் காவல்துறையினர் செய்தது என்ன?
காணொளி: டெல்லி போராட்டத்தில் காவல்துறையினர் செய்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
நீட் முறைகேடு தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிய இளைஞர்களை டெல்லி காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி களைத்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பலர் காயமடைந்தனர்.
போராட்டக்களத்தில் காவல்துறையினர் செய்தது என்ன? என்பது குறித்து களத்தில் இருந்து விவரிக்கும் பிபிசி செய்தியாளர்.
விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு