இந்தியாவுக்கு நவீன ஆயுதங்களை விற்க அமெரிக்கா தயக்கமா? ஜெய்சங்கர் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, இந்தியாவுக்கு நவீன ஆயுதங்களை விற்க அமெரிக்கா தயக்கமா? ஜெய்சங்கர் கூறியது என்ன?
இந்தியாவுக்கு நவீன ஆயுதங்களை விற்க அமெரிக்கா தயக்கமா? ஜெய்சங்கர் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தத்திற்கு இந்தியா எப்போதும் தயார், ஆனால் அதை வழங்குவதில் அந்நாடு தயக்கம் காட்டுகிறது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

அதேநேரம் ஜப்பானை அவர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இந்தியாவில் போக்குவரத்து, வாகன தயாரிப்பு, மெட்ரோ ரயில் போன்ற பல ‘புரட்சிகளை’ ஜப்பான் ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஜெய்சங்கர் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: