ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் - போலீஸ் காவலில் இறந்த மாசாவின் தாய் கூறுவது என்ன ?
ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் - போலீஸ் காவலில் இறந்த மாசாவின் தாய் கூறுவது என்ன ?
பிரசுரிக்கப்பட்டது
ஈரானில் ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்ட மாசா, போலீஸ் காவலில் இறந்தார். நேரில் பார்த்தவர்கள், மாசாவை போலீசார் தாக்கியதாக் கூறினர்.
ஆனால், போலீசார் அவள் நெஞ்சு வலியால் இறந்ததாக கூறினர். மகள் இறப்பு குறித்து முதல் முறையாக இன்ஸ்டரகிராமில் பகிர்ந்த மாசாவின் தாய், தன்னைப்போன்று உள்ளுக்குள் எரிந்து கொண்டிருக்கும் தாய்மார்கள் வெளியே அமைதியாக இருப்பதாகக் கூறினார்.

மாசாவின் இறப்பிற்கு பிறகு மாசாவிற்கு ஆதரவாகவும், ஈரான் பெண்களுக்கு ஆதரவாகவும் உலகெங்கிலும் உள்ள பெண்கள் பேரணியாக திரண்டனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



