காணொளி: 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இயக்குநர் பாரதிராஜா உடல் அடக்கம்

காணொளி: 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இயக்குநர் பாரதிராஜா உடல் அடக்கம்
பிரசுரிக்கப்பட்டது

இயக்குநர் பாரதிராஜா இறுதிச் சடங்கு தேனி, காட்ரோடு பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு