மும்பையில் காடுகளைப் பாதுகாக்க போராடும் பெண்

மும்பையில் காடுகளைப் பாதுகாக்க போராடும் பெண்
பிரசுரிக்கப்பட்டது

மும்பையில் உள்ள ஆரே காடுகளைப் பாதுகாக்க பிரமிளா போராடிவருகிறார். இயற்கையப் பாதுகாக்கும் புகலிடமாக இருக்கும் இந்தக் காடு அழிவின் விளிம்பில் உள்ள சிறுத்தையின் இருப்பிடமாகவும் உள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு எதிராக இந்தக் காட்டை பாதுகாக்க முன்னின்று போராட்டம் நடத்தும் பிரமிளா, அதற்காக சிறைக்கும் சென்றுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: