இரான், ஹெஸ்பொலா இணைந்து இஸ்ரேல் மீது ராக்கெட் ஏவிய காட்சி
இரான், ஹெஸ்பொலா இணைந்து இஸ்ரேல் மீது ராக்கெட் ஏவிய காட்சி
பிரசுரிக்கப்பட்டது
மார்ச் 11ஆம் தேதி அன்று தெற்கு லெபனானில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.
லெபனானின் ஹெஸ்பொலா அமைப்பும் இரானும் இணைந்து இஸ்ரேலின் வடக்குப்பகுதி மீது இந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளன என்றும், போர் தொடங்கியதிலிருந்து இவ்விரு தரப்பும் இணைந்து நடத்திய முதல் தாக்குதல் இது என்றும் இஸ்ரேலிய பாதுகாப்புத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



