தேர்தல் மை அழியாமல் இருப்பதன் ரகசியம் என்ன?
தேர்தல் மை அழியாமல் இருப்பதன் ரகசியம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
தேர்தல் மை அழியாமல் இருப்பதற்கு என்ன காரணம்? நீங்கள் தேர்தலில் வாக்களிக்கச் செல்லும்போது வாக்குச்சாவடி அலுவலர் உங்கள் விரலில் மை ஒன்றைத் தடவுவார்.
இந்த மையின் அடையாளம் காரணமாக ஒருவர் மீண்டும் வாக்களிப்பது தவிர்க்கப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் வாக்களித்ததும் மை வைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த மை அவ்வளவு சீக்கிரத்தில் ஏன் அழிவதில்லை தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



