சந்திரயான்-3 நிலாவை முத்தமிட்ட தருணம் - காணொளி

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. தரையிறங்கிய தருணத்தைக் காட்டும் காணொளி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: