ரமலான் பிறை நேரம்: இதை கணக்கிடுவது ஏன் இடத்துக்கு இடம் வேறுபடுகிறது?

பிரசுரிக்கப்பட்டது

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றாக ஒரு மாத காலம் ரமலான் நோன்பு இருந்த அனைத்து இஸ்லாமியர்களும் சிறந்த உடைகளை உடுத்தி, உணவு விருந்துகளை நடத்துவார்கள்.

ஆனால் உலகின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றான இந்த நாள் என்றைக்கு என்று முடிவு செய்யப்படுவது எத்தகைய சிக்கலான விஷயமாகவே இருக்கிறது?

விரிவான விளக்கம் இந்த காணொளியில்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: