ஆண்கள் மட்டுமே சமைத்து, பரிமாறி உண்ணும் கறி விருந்து விழா
பிரசுரிக்கப்பட்டது
மதுரை திருமங்கலம் அருகே உள்ள அனுப்பம்பட்டி கிராமத்தில் 10,000க்கு மேற்பட்ட ஆண்கள் கலந்துகொண்ட கறி விருந்து திருவிழா நடைபெற்றது. ஆண்களே கறிவிருந்து சமைத்து அதனை பரிமாறி உண்பது இத்திருவிழாவின் முக்கிய அம்சம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




























