நீலகிரி தோடர் பழங்குடி மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் பஞ்சாபி மருத்துவர்

காணொளிக் குறிப்பு, நீலகிரி தோடர் பழங்குடி மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் பஞ்சாபி மருத்துவர் – வீடியோ
நீலகிரி தோடர் பழங்குடி மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் பஞ்சாபி மருத்துவர்
பிரசுரிக்கப்பட்டது

நீலகிரி மலையில் வாழும் பழங்குடி மக்களான தோடர்கள் பேசும்மொழி -ஆல்வாஷ் என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த மொழி இந்தியாவில் அழிந்துவரும் மொழியாக சென்சஸ் கணக்கெடுப்பு அடையாளப்படுத்தியுள்ளது.

தற்போது சுமார் 1,500 நபர்கள் மட்டுமே பேசும் மொழியாக அந்த மொழி மாறியுள்ளது.

ஆல்வாஷ் மொழியை தோடர் மக்களின் இளையசமுதாயத்தினரிடம் பேசி உயிர்ப்புடன் வைத்திருக்க முயற்சிக்கிறார் ஒரு பஞ்சாபி என்றால் உங்களால் நம்ப முடிகிறாதா?

தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: மதன் பிரசாத்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: