You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கத்தாரின் ‘முத்து' தீவு
கத்தாரின் ‘முத்து' தீவு
பிரசுரிக்கப்பட்டது
கத்தாரை ஒரு குமிழி என்று வைத்துக்கொண்டால், லா பெர்லா தீவு அதனுள் இருக்கும் ‘முத்து’ என்று சொல்லாம். கத்தாரில் வெளிநாட்டவர்களுக்காக கட்டப்பட்டுள்ள ஆடம்பரமான செயற்கைத் தீவில் வசிக்கும் பிரிட்டிஷ் பிரஜையான சிவோபான் டல்லி இதை இப்படி வர்ணிக்கிறார். பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த இடங்களை நீங்கள் பார்த்தால், அவர் சொன்னது உண்மைதான் என்று தெரியும். இங்குள்ள தெருக்கள் வளைகுடா நாட்டு தெருக்கள் போல இல்லாமல், மத்தியதரைக் கடலின் ஐரோப்பிய பகுதிகளைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்