கை மாற்று அறுவை சிகிச்சையும், கைவிடாத காதலும்: அரசு மருத்துவமனையின் சாதனை
கை மாற்று அறுவை சிகிச்சையும், கைவிடாத காதலும்: அரசு மருத்துவமனையின் சாதனை
பிரசுரிக்கப்பட்டது
ஒரு விபத்தில் தன்னுடைய இரண்டு கைகளையும் பறிகொடுத்தார் நாராயணசாமி. மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த நாராயணசாமியை இந்த விபத்து முற்றிலும் முடக்கிப்போட்டது. இதனால், அவர் தனது காதலி நதியாவை கரம்பிடிப்பதிலும் பிரச்னை எழுந்தது. எப்படியாவது தன்னுடைய வாழ்வை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவரவேண்டுமென போராடி வந்த நாராயணசாமிக்கு மருத்துவ உலகின் நவீன சிகிச்சை முறைகள் உதவின. நம்பிக்கை அளிக்கும் அவரது கதை.
தயாரிப்பு: திவ்யா ஜெயராஜ்
காணொளி: மதன்
படத் தொகுப்பு: சாம் டேனியல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



