காணொளி: மரத்தின் மீது காட்சி முனை - இயற்கை எழில் கொஞ்சம் காந்தளூரில் என்ன உள்ளது?

காணொளிக் குறிப்பு, மரத்தின் மீது காட்சி முனை - இயற்கை எழில் கொஞ்சம் காந்தளூரில் என்ன உள்ளது?
காணொளி: மரத்தின் மீது காட்சி முனை - இயற்கை எழில் கொஞ்சம் காந்தளூரில் என்ன உள்ளது?
பிரசுரிக்கப்பட்டது

கேரளாவின் ரம்மியமான மலைவாசல்தளமான காந்தளூர் முக்கியமான சுற்றுலாத் தளமாகவும் உள்ளது. தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து மிகவும் எளிதாக அடையக்கூடிய தூரத்தில் காந்தளூர் அமைந்துள்ளது. உடுமலைப்பேட்டையில் இருந்து மூணார் செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த ஊர் காட்சி முனைகளுக்கும் நீர்வீழ்ச்சிகளுக்கும் பெயர் போனது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு