குஜராத்: சாலையில் சென்று கொண்டிருந்தவரை கடித்த தெருநாய், வைரலான காணொளி

காணொளிக் குறிப்பு, குஜராத்: சாலையில் சென்று கொண்டிருந்தவரை கடித்த தெருநாய், வைரலான காணொளி
குஜராத்: சாலையில் சென்று கொண்டிருந்தவரை கடித்த தெருநாய், வைரலான காணொளி
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள நவ்லாகி சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவரை, தெருநாய் ஒன்று கடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் கடந்த ஆண்டில் 21,95,122 தெருநாய் கடி சம்பவங்கள் நடந்துள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)