இலங்கையில் முடங்கிக் கிடக்கும் தொழில்கள் - புதிய அரசுக்கு காத்திருக்கும் சவால்கள்

இலங்கையில் முடங்கிக் கிடக்கும் தொழில்கள் - புதிய அரசுக்கு காத்திருக்கும் சவால்கள்
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன் அங்கு ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட சிறு தொழில்கள், இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)