கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த ராட்சத காற்றாடி திருவிழா

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த ராட்சத காற்றாடி திருவிழா
பிரசுரிக்கப்பட்டது

கொடைக்கானலில் கண்ணை கவரும் ராட்சத காற்றாடி திருவிழா நடைபெற்று வருகிறது.

இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. கொடைக்கானல் திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த காற்றாடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

இந்த திருவிழாவில் பல்வேறு வடிவிலான ராட்சத காற்றாடிகள் வானில் பறக்கவிடப்படுகின்றன.

காற்றாடிகள் பறக்கும் காட்சி காணொளியில்...

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு