டெல்லியின் 4வது முதலமைச்சராக பதவியேற்றுள்ள ரேகா குப்தா யார்?
டெல்லியின் 4வது முதலமைச்சராக பதவியேற்றுள்ள ரேகா குப்தா யார்?
பிரசுரிக்கப்பட்டது
சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீக்ஷித் ஆதிஷி வரிசையில் டெல்லியின் நான்காவது பெண் முதல்வர் ஆகியுள்ளார் ரேகா. அரவிந்த் கெஜ்ரிவால் ஹரியானவை பூர்வீகமாக கொண்ட மற்றும் பனியா சமூகத்தைச் சேர்ந்தவர்.
ஆதிஷி ஒரு பெண் முதல்வர். இந்தச் சூழலில் ஹரியானாவை பூர்வீகமாக கொண்ட, பனியா சமூகத்தை சேர்ந்த பெண்ணான ரேகா குப்தாவை முதல்வர் பதவிக்கு பாஜக டிக் அடித்ததாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யும் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள ஒரே ஒரு பெண் முதல்வர் ரேகா குப்தா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



