மூதாட்டியைத் தாக்கி கீழே தள்ளிய குரங்குகள்

காணொளிக் குறிப்பு, தெலங்கானா
மூதாட்டியைத் தாக்கி கீழே தள்ளிய குரங்குகள்
பிரசுரிக்கப்பட்டது

தெலங்கானாவில் ஒரு மூதாட்டியை குரங்குகள் தாக்கின. அங்கிருந்தவர்கள் குரங்குகளை விரட்டி மூதாட்டியை மீட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு