'திடீரென விஜய் வாகனத்தில் ஆஃப் ஆன லைட்' - நேரில் பார்த்தவர்கள் சொல்லும் புதிய தகவல்
'திடீரென விஜய் வாகனத்தில் ஆஃப் ஆன லைட்' - நேரில் பார்த்தவர்கள் சொல்லும் புதிய தகவல்
பிரசுரிக்கப்பட்டது
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 40 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்த நெரிசலை நேரில் பார்த்தவர்களும் அனுபவித்தவர்களும் பல காரணங்களைச் சொல்கிறார்கள்.
என்ன நடந்தது?