திடீரென வெடித்த மின்பெட்டி; குழியில் விழுந்த பெண்

திடீரென வெடித்த மின்பெட்டி; குழியில் விழுந்த பெண்
பிரசுரிக்கப்பட்டது

*எச்சரிக்கை - காணொளி சங்கடம் தரலாம்

பெரு நாட்டில் டிசம்பர் 5ம் தேதி அன்று தரையில் பொறுத்தப்பட்டிருந்த மின்பெட்டி வெட்டித்து சிதறியதில் ஒரு பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது.

சாலையின் ஓரத்தில் நடந்து சென்ற பெண் எதிர்பாராத விதமாக இந்த விபத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காயம் அடைந்த பெண் தற்போது நலமுடன் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கேபிள் பராமரிப்பு குறைபாடு காரணமாக வெடித்திருக்கலாம் என மாவட்ட இடர் மேலாண்மை துணை மேலாளர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)