மோதிக் கொண்டதில் தீப்பிடித்த இருசக்கர வாகனங்கள்
மோதிக் கொண்டதில் தீப்பிடித்த இருசக்கர வாகனங்கள்
பிரசுரிக்கப்பட்டது
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இரண்டு பைக்குகள் மோதி தீப்பற்றியது. இந்த விபத்தில் பைக்கில் வந்தவர்கள் தப்பினர். அருகிலிருந்தவர்கள் தீயை அணைத்தனர். கடையநல்லூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



