குஜராத்தில் விபத்தில் முடிந்த அதிவேக பைக் சாகசம் - காணொளி
குஜராத்தில் விபத்தில் முடிந்த அதிவேக பைக் சாகசம் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
குஜராத்தின் ராஜ்கோட்-ஜாம்நகர் சாலையில் ஒரு குழுவினர் ஆபத்தான வகையில் பைக்கில் சாகசம் செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சாகசத்தில் ஈடுபட்டிருந்த ஒரு இளைஞரின் பைக் ஒரு லாரி மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.
இதில் ஈடுபட்ட 6 பேரில் 2 பேரை கைது செய்துள்ள காவல்துறை மற்றவர்களை தேடி வருகின்றனர்.
விபத்து நிகழ்ந்த தருணத்தை இந்தக் காணொளியில் காணலாம்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



