இந்தியாவை சீண்டியதா இரான்? காஸா மியான்மர் வரிசையில் இந்தியாவைச் சேர்த்த இரான் உச்ச தலைவர்
இந்தியாவை சீண்டியதா இரான்? காஸா மியான்மர் வரிசையில் இந்தியாவைச் சேர்த்த இரான் உச்ச தலைவர்
பிரசுரிக்கப்பட்டது
இந்திய முஸ்லிம்கள் குறித்த இரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கருத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிறுபான்மையினர் குறித்து அறிக்கை வெளியிடும் நாடுகள், பிறரைப் பற்றி கருத்து தெரிவிப்பதற்கு முன் தங்கள் நாட்டில் நடப்பதை முதலில் பார்க்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் விவரங்கள் காணொளியில்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



