குஜராத்: மலைக் கோவில் படிகளில் நீர் வீழ்ச்சி போலப் பாய்ந்த வெள்ளம்

காணொளிக் குறிப்பு,
குஜராத்: மலைக் கோவில் படிகளில் நீர் வீழ்ச்சி போலப் பாய்ந்த வெள்ளம்
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்டத்தின் ஹலோல் தாலுகாவில் கடந்த செவ்வாயன்று கனமழை பெய்தது. கனமழை காரணமாக, பவாகட் மலைக் கோவிலின் படிகளில் நீர்வீழ்ச்சிப் போல் வெள்ள நீர் பாய்ந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு