காணொளி: உலகின் மிகவும் அவலட்சணமான நாய்களுக்கான போட்டி - ஏன் நடந்தது?

காணொளிக் குறிப்பு, அவலட்சணமான நாய்க்கான போட்டி
காணொளி: உலகின் மிகவும் அவலட்சணமான நாய்களுக்கான போட்டி - ஏன் நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

உலகின் மிகவும் அவலட்சணமான நாய்களுக்கான போட்டி அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்றது.

வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் நாய்களைப் பார்க்க பலர் வந்தனர்.

இந்நிகழ்வு நாய்களின் பாதுகாப்பையும், அவற்றின் தோற்றம் எப்படி இருந்தாலும் மக்கள் தத்தெடுக்கவும் ஊக்குவிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு