You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி : ரோபோ சங்கருக்கு பிரபலங்கள் அஞ்சலி
காணொளி : ரோபோ சங்கருக்கு பிரபலங்கள் அஞ்சலி
பிரசுரிக்கப்பட்டது
சென்னையில் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நடிகர் ரோபோ சங்கருக்கு, பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வளசரவாக்கத்தில் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு