இரவெல்லாம் கண் விழித்து படிப்பது கடினமாக இருக்கிறதா? அப்படியென்றால், இந்த 'டிப்ஸ்' உங்களுக்குத் தான்!

காணொளிக் குறிப்பு,
இரவெல்லாம் கண் விழித்து படிப்பது கடினமாக இருக்கிறதா? அப்படியென்றால், இந்த 'டிப்ஸ்' உங்களுக்குத் தான்!
பிரசுரிக்கப்பட்டது

தேர்வு வந்துவிட்டால், வருடம் முழுவதும் அமைதியாக இருந்துவிட்டு, தேர்வுக்கு முதல் நாள் நள்ளிரவில் அமர்ந்து படிப்பது பொதுவாக நம் அனைவரிடமும் இருக்கும் பழக்கம் தான். ஆனால் அப்படி படிப்பது வெகு குறைவான காலத்திற்கு மட்டுமே பலனைத்தரும்.

நீங்கள் கற்றுக் கொள்ளும் ஒன்று, நீண்ட காலத்திற்கு உங்களின் நினைவில் நிற்க என்ன செய்ய வேண்டும்? எப்படி திட்டமிட்டு பாடங்களை படிக்க வேண்டும்?

எந்தெந்த செயல்முறைகளை தவிர்க்க வேண்டும். முழுமையான தகவல்கள் வீடியோவில்!

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு