You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஆப்கானிஸ்தான் நில நடுக்கத்தில் 600-க்கும் மேற்பட்டோர் பலி
காணொளி: ஆப்கானிஸ்தான் நில நடுக்கத்தில் 600-க்கும் மேற்பட்டோர் பலி
பிரசுரிக்கப்பட்டது
கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தாலிபன் உள்துற் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மலைப்பாங்கான, அணுகுவதற்கு சிரமமான பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மீட்புப் பணிகள் சிக்கலாகியுள்ளன.
தாலிபன் அரசு உதவி அமைப்புகள் மற்றும் உலக நாடுகளின் ஆதரவை கோரியுள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு