மத்திய பிரதேசம்: தீப்பந்துகளை வீசி ஊரே கொண்டாடும் விநோத திருவிழா

காணொளிக் குறிப்பு, மத்திய பிரதேசம்: தீப்பந்துகளை வீசி ஊரே கொண்டாடும் விநோத திருவிழா
மத்திய பிரதேசம்: தீப்பந்துகளை வீசி ஊரே கொண்டாடும் விநோத திருவிழா
பிரசுரிக்கப்பட்டது

1680 முதல் 1707ஆம் ஆண்டு வரை நடைபெற்ற முகலாய - மராத்தா போர்களை நினைவுகூறும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மத்திய பிரதேசத்தின் ருஞ்சி மற்றும் கௌதம்புரா கிராமங்களில் இருந்து போட்டி வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் தீப்பந்துகளை வீசி ஒரு போலிப் போரை நடத்துகின்றனர்.

தீப்பந்து திருவிழா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: