இலங்கை யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட சொந்தங்களை தேடும் தமிழர்கள் - என்ன நடந்தது?
இலங்கை யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட சொந்தங்களை தேடும் தமிழர்கள் - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
ஆகஸ்ட் 30-ஆம் தேதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை இலங்கையிலும் பலர் கடைபிடித்தனர்.
நீதிக்காக போராடும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளில் பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகோடாவின் குடும்பமும் ஒன்று.
பிபிசியிடம் பேசிய அவரது மகன் ஹர்த் எக்னெலிகோடா, "எனது தந்தை ராஜபக்ஷ ஆட்சியை அதிகமாகவே விமர்சித்தார். எங்க அப்பா காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பாக வழக்கு நடக்கிறது. இதுவரை கைது செய்யப்பட்ட அனைவருமே ராணுவத்தினர்தான்" என்று கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



