You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கை நகத்தைவிடச் சிறிய பீரங்கியை தயாரிக்கும் கலைஞர்
கை நகத்தைவிடச் சிறிய பீரங்கியை தயாரிக்கும் கலைஞர்
பிரசுரிக்கப்பட்டது
ஒளரங்காபாத்தை சேர்ந்த விட்டல் கோரே என்பவர் இந்தச் சிறிய பீரங்கியை உருவாக்கியுள்ளார். இது செம்பு மற்றும் பித்தளையால் ஆனது. விட்டல் கோரே உலகின் மிகச்சிறிய பீரங்கியை உருவாக்கியதாகக் கூறுகிறார். இது இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விட்டல் கோரே, பீரங்கியுடன் வேறு சில வரலாற்று ஆயுதங்களையும் உருவாக்கியுள்ளார். விட்டல் கோரே இப்போது பழங்கால எழுத்துக்களைப் படித்து வருகிறார்.
தயாரிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ராகுல் ரன்சுபே
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்