மக்களவைத் தேர்தல் 2024: தள்ளாத வயதிலும் ஜனநாயகக் கடமை ஆற்றிய மூத்த குடிமக்கள்

காணொளிக் குறிப்பு, மக்களவைத் தேர்தல் 2024: தள்ளாத வயதிலும் ஜனநாயகக் கடமை ஆற்றிய மூத்த குடிமக்கள்
மக்களவைத் தேர்தல் 2024: தள்ளாத வயதிலும் ஜனநாயகக் கடமை ஆற்றிய மூத்த குடிமக்கள்
பிரசுரிக்கப்பட்டது

இந்திய பொதுத்தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்தது.

இதில் வாக்களித்த மூத்த குடிமக்கள் தங்கள் பல ஆண்டுக்கால தேர்தல் அனுபவங்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)