சினைப்பை புற்றுநோய்: கண்டறிவது எப்படி? அறிகுறிகள் என்ன? - மருத்துவர் விளக்கம்
சினைப்பை புற்றுநோய்: கண்டறிவது எப்படி? அறிகுறிகள் என்ன? - மருத்துவர் விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது
மே 8ஆம் தேதி உலக சினைப்பை புற்றுநோய் (World Ovarian Cancer Day) தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தப் புற்றுநோய் குறித்தும், அதன் அறிகுறிகள் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் குறித்தும் விளக்குக்கிறார் புற்றுநோயியல் துறை மருத்துவர் பிரசாத்.
மேலும் தெரிந்துகொள்ள காணொளியைப் பாருங்கள்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



