நேருவுக்கு செங்கோல் கொடுத்தது மவுன்ட்பேட்டன் என சொல்வது உண்மையா?
நேருவுக்கு செங்கோல் கொடுத்தது மவுன்ட்பேட்டன் என சொல்வது உண்மையா?

பிரசுரிக்கப்பட்டது
செங்கோல் முதலில் மவுன்ட்பேட்டன் பிரபுவிடம் கொடுக்கப்பட்டு, பின்னர் நேருவிடம் கைமாற்றப்பட்டது. அது அதிகார மாற்றத்தின் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அது உண்மையா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



