You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷ்யாவில் கிளர்ச்சியை ஏற்படுத்திய வாக்னர் படையின் தலைவர் யார்?
ரஷ்யாவில் கிளர்ச்சியை ஏற்படுத்திய வாக்னர் படையின் தலைவர் யார்?
பிரசுரிக்கப்பட்டது
புதினுக்கு மிகவும் நெருக்கமான, அவருக்கு விசுவாசமான சகாவாக வலம் வந்த ப்ரிகோஜின், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் சமையல் ஒப்பந்தங்களை பெற்றதன் மூலம் 'புதினின் சமையல்காரர்' என்று வர்ணிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் ராணுவத் தலைமைக்கு எதிராக வாக்னர் குழு போர்க்கொடி தூக்கிய பிறகு ரஷ்ய அதிபர் புதின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், அனைத்து படைகளும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
நடந்த நிகழ்வுகள் 'ஒரு துரோகம்' என்றும், ரஷ்ய மக்களை முதுகில் குத்தும் செயல் என்றும்” புதின் வாக்னரை சாடியிருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்