மனைவி, குழந்தையை காப்பாற்றி தன் உயிரை விட்ட இஸ்ரேலியர் - என்ன செய்தார்?
மனைவி, குழந்தையை காப்பாற்றி தன் உயிரை விட்ட இஸ்ரேலியர் - என்ன செய்தார்?
பிரசுரிக்கப்பட்டது
அக்டோபர் 7 அன்று கிப்புட்ஸ் கஃபார் ஆஸாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் படுகொலையில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இஸ்ரேலைச் சேர்ந்த கஃபர் அஸா மற்றும் அவரது குழந்தை ஷாயாவும் 27 மணி நேரம் மறைந்திருந்து எப்படி உயிர் பிழைக்க முடிந்தது என பிபிசியிடம் கூறினார்.
இந்த நேர்காணல் படமாக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவரது கணவர் உயிரிழந்தார் என்ற செய்தியும் வந்தது.

கஃபர் அஸா, பல மணி நேரம் புதர்களில் ஒளிந்திருந்ததாகவும், பின் ஒரு குடும்பத்தினர் தனக்கும் தன் குழந்தைக்கும் தங்க பாதுகாப்பான இடம் கொடுத்ததாகவும் அவர் பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



