இருசக்கர வாகனத்தில் திடீரென பிடித்த தீ - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அப்பா, மகன்

இருசக்கர வாகனத்தில் திடீரென பிடித்த தீ - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அப்பா, மகன்
பிரசுரிக்கப்பட்டது

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அப்பாவும் மகனும் சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தீ பற்றி எரியத் துவங்கியதும் அப்பாவும் மகனும் அந்த வண்டியில் இருந்து இறங்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

முழு விவரம் இந்த வீடியோவில்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.