"பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள்" - நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேச்சு
"பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள்" - நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேச்சு
பிரசுரிக்கப்பட்டது
பாரத மாதாவை கொன்றுவிட்டதாக மோதி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி சாடியுள்ளார்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய அவர், "இந்திய தாயை, மணிப்பூர் மக்களை கொன்று நீங்கள் இந்தியாவை கொன்றுள்ளீர்கள். நீங்கள் தேச துரோகி. நீங்கள் தேச பக்தர் அல்ல. நாட்டை நேசிப்பவர் அல்ல. நீங்கள் தேச துரோகி. நீங்கள் நாட்டை மணிப்பூரில் கொன்றுள்ளீர்கள்." என்று ஆவேசமாக கூறினார்.

பட மூலாதாரம், SANSAD TV
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



